¡Sorpréndeme!

திமுக ஆட்சியில் 7 லட்சம் கோடி கடன் - அதிமுக முன்னாள் அமைச்சர் சொன்ன பகீர் தகவல்!

2025-05-02 4 Dailymotion

திமுக ஆட்சியில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், வரும் ஆட்சியை யாரும் நடத்த முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.