¡Sorpréndeme!

கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் - கொந்தளித்த நாதக முன்னாள் நிர்வாகி காளியம்மாள்!

2025-05-02 3 Dailymotion

சேது சமுத்திரம் திட்டம் போலவே கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டமும் தோல்வியடையும் என நாம் தமிழர் கட்சியின் (நாதக) முன்னாள் நிர்வாகி காளியம்மாள் தெரிவித்துள்ளார்.