¡Sorpréndeme!

கூட்டணியிலிருந்து இடதுசாரிகளை வெளியேற்ற வேண்டும் - முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

2025-05-01 2 Dailymotion

முல்லைப் பெரியாறு அணையை இடித்து, புதிய அணை கட்ட கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.