¡Sorpréndeme!

சென்னையில் முதல் செய்தியாளர் சந்திப்பு; மதுரை மக்களுக்கு விஜய் உருக்கமான வேண்டுகோள்!

2025-05-01 9 Dailymotion

மதுரை மக்களை கூடிய விரைவில் சந்திக்க இருப்பதாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். தற்போது படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்லும் தம்மை ரசிகர்கள், தொண்டர்கள் யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.