ஏன் விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் கூடுமா.. எங்களுக்கு கூடாதா? - முத்தரசன் டென்ஷன்
2025-05-01 1 Dailymotion
விஜய் மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தைப் பற்றி மட்டுமே ஏன் பேசுகிறீர்கள், தருமபுரியில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடினார்களே, அது யாருக்கும் தெரியவில்லையா? என முத்தரசன் தெரிவித்துள்ளார்.