¡Sorpréndeme!

புதிய பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்ற சரக்குக் கப்பல்! கண்கொள்ளாக் காட்சியை கண்டு ரசித்த மக்கள்!

2025-04-30 5 Dailymotion

புதிய பாம்பன் ரயில் பாலத்தின் செங்குத்து தூக்குப் பாலம் மேல் நோக்கி தூக்கப்பட்டு அதன் வழியே முதன்முதலாக இன்று சரக்குக் கப்பல் கடந்து சென்றது. கண்கொள்ளா இந்தக் காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.