¡Sorpréndeme!

ஆந்திராவைச் சேர்ந்த சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் - காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதியானார்!

2025-04-30 4 Dailymotion

பழம்பெருமை வாய்ந்த காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.