¡Sorpréndeme!

கோவையில் உடல்நலக் குறைவால் 17 வயது யானை உயிரிழப்பு!

2025-04-30 0 Dailymotion

கோவை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 17 வயது ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.