¡Sorpréndeme!

கண் சிவந்த அஜித்.. ஏர்போர்ட்டில் நடந்த அதகளம்! பத்மபூஷன் விருது பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

2025-04-30 4 Dailymotion

டெல்லியில் இருந்து பத்மபூஷன் விருது வாங்கிக் கொண்டு சென்னை வந்த நடிகர் அஜித் குமாரை ரசிகர்கள் சூழந்துகொண்டதால் கடுப்பாகிய அவர் முறைத்து விட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.