¡Sorpréndeme!

மதுரை மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு - சோகத்தில் முடிந்த கோடை முகாம்!

2025-04-29 10 Dailymotion

மதுரையில் தனியார் மழலையர் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.