சித்திரை மாத அமாவாசையையொட்டி சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.