நம்மாழ்வாரின் சித்தாந்தங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை என்று நடிகை ரோகிணி கூறினார்.