¡Sorpréndeme!

காஷ்மீர் தாக்குதல்: எதிரிகள் பாடம் கற்பிக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும் - மகாராஷ்டிரா ஆளுநர் ஆவேசம்!

2025-04-27 1 Dailymotion

பெஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சரியான பாடத்தை கற்கும் வகையில், இந்தியாவின் நடவடிக்கை இருக்கும் என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.