¡Sorpréndeme!

மிரட்டும் கோவை ஜல்லிக்கட்டு.. பாய்ந்து வந்த காளைகள்.. மேடைக்கு வந்த செந்தில்பாலாஜி!

2025-04-27 4 Dailymotion

சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.