சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.