சின்னூர் மலை கிராம மக்களுக்கு ரேசன் பொருட்களை குதிரைகள் மூலம் கொண்டு சென்று வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.