திருநங்கைகள் தினச் சிறப்பு கலை நிகழ்ச்சி: திறமையை வெளிப்படுத்தி அசத்தல்!
2025-04-26 7 Dailymotion
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற திருநங்கைகள் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேஷன் ஷோ, பரத நாட்டியம், கவிதை, பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு திருநங்கைகள் அசத்தினர்.