ஆளுநர்களை நியமிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கா? முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் பேச்சால் பரபரப்பு!
2025-04-26 7 Dailymotion
உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகு ஆளுநர்களை நியமிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு வந்து விட்டது என முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.