பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்த விஜய்யை வரவேற்ற போது தவெக கட்சித் தொண்டர்கள் அவரது வேன் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.