¡Sorpréndeme!

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: ”இனி இந்தியாவைத் தொட கனவில் கூட நினைக்கக்கூடாது” - ரஜினி காட்டம்

2025-04-26 6 Dailymotion

இந்தியாவைத் தொட கனவில் கூட நினைக்கக்கூடாத அளவிற்கு, ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.