பாஜக அரசு ஜம்மு- காஷ்மீர் மீதான 370 சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.