நிதி நெருக்கடியிலும் பள்ளிக்கல்வித் துறைக்கான புதிய மாஸ் திட்டங்களை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
2025-04-25 4 Dailymotion
பள்ளிக்கல்வித் துறை கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக அமைச்சர் அ்ன்பில் மகேஸ் கூறிய நிலையில், புதிய கல்வியாண்டுக்கான துறைச்சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை இன்று அவர் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.