யுபிஎஸ்சி: 3-வது முயற்சியில் 'ஐஏஎஸ்'... கடலூர் சரண்யா சொல்லும் அந்த 3 விஷயங்கள்!
2025-04-24 9 Dailymotion
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 125 ஆவது இடத்தை பெற்றுள்ள திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சானின் அண்ணன் பேத்தி சரண்யா மக்களின் சேவையே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.