திண்டுக்கல்லில் பேக்கரியில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு பேக்கரி முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது.