¡Sorpréndeme!

திரவ ஆக்சிஜனை கொண்டு செமிக்கிரோ இன்ஜின் தயாரிக்கும் பணி மும்முரம்! இஸ்ரோ தலைவர் நாராயணன்!

2025-04-24 0 Dailymotion

இந்தியா வேறு எந்த நாடுகளுடனும் போட்டி போடும் மன நிலையில் செயல்படாமல், இந்திய மக்களின் தேவைக்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வெற்றிகரமாக முன்னேறி வருகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.