ஓடும் ரயில் பயணிகளின் அவஸ்தையை நேரில் பார்த்த எம்.பி! பெட்டிகளின் எண்ணிக்கையை 'உடனடியாக' அதிகரித்த ரயில்வே துறை!
2025-04-24 1 Dailymotion
திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நெருக்கடிக்கு உள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.