¡Sorpréndeme!

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்! உடலுக்கு மரியாதை செலுத்திய வீரர்கள்!

2025-04-24 6 Dailymotion

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது