திடீரென வட்டமடித்த ஹெலிகாப்டர்கள்... காஷ்மீரில் நடந்தது என்ன? தமிழக சுற்றுலா பயணிகள் 'திகில்' பேட்டி!
2025-04-24 8 Dailymotion
"அதுவரை அழகாக தெரிந்த ஜம்மு காஷ்மீர், உயிர்பீதியை ஏற்படுத்தியது. மக்கள் எப்படி அந்த பதற்றமான சூழலில் வாழ்கின்றனர் எனத் தெரியவில்லை" என சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.