¡Sorpréndeme!

திருச்சிக்கு மெட்ரோ ரயில்: எம்.பி. துரை வைகோ கொடுத்த முக்கிய அப்டேட்!

2025-04-24 5 Dailymotion

மதுரை மற்றும் கோவை மெட்ரோ பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்து அனுமதி வழங்கப்பட்ட பின் திருச்சியில் மெட்ரோ அமைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அத்தொகுதி எம்.பி துரை வைகோ கூறியுள்ளார்.