¡Sorpréndeme!

10 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட 'மாநில விலங்கு''; நாளை முதல் 4 நாட்கள் நடக்கும் கணக்கெடுப்பு பணி!

2025-04-23 7 Dailymotion

மாநில விலங்காக உள்ள வரையாடுகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட நிலையில் நாளை முதல் 27 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு பணி சுமார் 2000 கி.மீ தொலைவிற்கு நடைபெற உள்ளது.