¡Sorpréndeme!

Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

2025-04-23 0 Dailymotion

அண்ணாமலைக்காக அதிமுகவிடம் அமித்ஷா ராஜ்யசபா சீட் கேட்ட போது, அண்ணாமலைக்கெல்லாம் ராஜ்யசபா சீட் கொடுக்க முடியாது என இபிஎஸ் கறாராக சொல்லி விட்டதாக பேச்சு அடிபடுகிறது. இபிஎஸ்-ஐ சரிகட்ட முடியாத பாஜக தலைமை வேறு  வழியில்லாமல் சந்திரபாபு நாயுடு பக்கம் திரும்பியுள்ளதாக சொல்கின்றனர்.