'கொடூரமாக' மாறிய 'குப்பை' தகராறு; கார் மீது லாரியை விட்டு மோதிய வழக்கில் 2 பெண்கள் கைது!
2025-04-22 0 Dailymotion
ஆத்தூர் அருகே வீட்டின் அருகில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, லாரியை வைத்து காரை இடித்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.