¡Sorpréndeme!

Car AC Maintenance Tips - கோடை காலத்துல குளு குளுன்னு போகனும்னா இதை பண்ணுங்க!

2025-04-21 10 Dailymotion

Summer Care Care Tips Explained in Tamil கோடை காலத்தில் வாகனங்களில் ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் ஏசியை சரியாக பாராமரித்தால் வாகனம் நீண்ட நாள் சிறப்பான ஏசியை வழங்கும். இதனால் கோடை காலத்தில் உங்கள் ஏசியை சிறப்பான பராமரிப்பது எப்படி? என்ற வீடியோவின் 2வது பகுதியை இதோ உங்களுக்காக வழங்கியுள்ளோம். வீடியோவை முழுமையாக காணுங்கள்.

#summercarcare #carcare #summer #carrepair #carmaintainance #car #DrivesparkTamil

~ED.156~##~