அன்று விசைத்தறி உரிமையாளர்கள் - இன்று பெட்ரோல் பங்க் தொழிலாளி, கிரேன் ஆபரேட்டர்...கோவையில் என்ன நடக்கிறது?
2025-04-21 0 Dailymotion
மின் கட்டண உயர்வு, கூலி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி வேலைக்கு செல்லும் அவலம் நிலவுகிறது.