¡Sorpréndeme!

”பணம் இல்லாமல் காபிரைட்ஸ் கேட்கவில்லை”... காப்புரிமை விவகாரத்தில் கங்கை அமரன் ஆதங்கம்!

2025-04-21 0 Dailymotion

Gangai Amaran supports Ilaiyaraaja: இளையராஜா பாடல்களை புதிய திரைப்படங்களில் பயன்படுத்தற்கான அனுமதி வாங்குவது குறித்து இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் ஆதங்கமாக பேசியுள்ளார்.