¡Sorpréndeme!

யாருகிட்ட பணம் கேக்குற..? டோல்கேட்டை அடித்து நொறுக்கிய கும்பல்! தூத்துக்குடியில் பரபரப்பு

2025-04-21 1 Dailymotion

தூத்துக்குடியில் டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் இருவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.