¡Sorpréndeme!

மகன் குறித்து அவதூறு: நெல்லை எஸ்பி அலுவலகத்தில் நடிகர் நேப்போலியன் தரப்பில் புகார்!

2025-04-21 0 Dailymotion

தனது மகன் தனுஷ் இல்லற வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புகிறார்கள் என நடிகர் நெப்போலியன் தரப்பில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.