முட்டைகோஸ் கிலோ 1 ரூபாய்க்கு விற்றும் வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் நிலத்திலேயே டிராக்டர் ஏற்றி அழிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.