¡Sorpréndeme!

கன்னியாகுமரியில் களைகட்டிய ஈஸ்டர்; கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி!

2025-04-20 0 Dailymotion

சிறப்பு ஆடம்பரக் கூட்டு திருப்பலியுடன் கன்னியாகுமரியில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை களைகட்டியது.