Summer Care Care Tips கோடை காலத்தில் கார் உரிமையாளர்கள் தங்கள் கார்களை சற்று அதிகம் கவனத்தில் கொண்டு பராமரிக்க வேண்டும். மற்ற நேரம் போல அசல்டாக இருந்துவிட கூடாது. இந்த சம்மர் நேரத்தில் எக்ஸ்ட்ராவாக என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்? காரை எப்படி பாதுகாக்க வேண்டும்? சம்மர் நேரத்தில் காரை சரியாக பயன்படுத்துவது எப்படி? என்ற விபரங்களை விளக்கமாக இங்கே உங்களுக்கு வழங்கியுள்ளோம்.
#summercarcare #carcare #summer #carrepair #carmaintainance #car #DrivesparkTamil
~ED.156~##~