¡Sorpréndeme!

சிறுவன் மீது பாய்ந்த மின்சாரம்; போராடி காப்பாற்றிய இளைஞர் - வைரலாகும் வீடியோ!

2025-04-19 0 Dailymotion

சென்னை அரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை இளைஞர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளார்.