¡Sorpréndeme!

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா டிக்கெட்... கரூரில் இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா!

2025-04-19 1 Dailymotion

Ilaiyaraaja Concert at Karur: கரூரில் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 'ராஜாவின் இசை ராஜாங்கம்' என்ற பெயரில் மே 1ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.