Sachein Movie Re Release: 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படத்தின் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.