¡Sorpréndeme!

சபரிமலை சாமி தரிசனத்தில் அடுத்தடுத்த அப்டேட் கொடுத்த நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன்!

2025-04-18 1 Dailymotion

Ravi Mohan and Karthi at Sabarimala: நடிகர்களான ரவி மோகன் மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து சபரிமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.