காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.