மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து பேசினார்.