கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விசைத்தறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சோமனூர் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.