அதிமுகவை காப்பாற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.