பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் என்னை நீக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கு.. என நீக்க ஆனந்தனுக்கு எந்த எந்த அதிகாரமுல் இல்ல என ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தெரிவித்துள்ளது சூட்டை கிளப்பியுள்ளது.