¡Sorpréndeme!

104 Km.. ரூ.1,332 கோடி திட்டம்! சென்னை-கோவை சிறப்பு ரயில்கள்!

2025-04-10 60 Dailymotion

: காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே 104 கி.மீ தொலைவுக்கு இரட்டை ரயில் வழிப்பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


#indianrailways

~ED.71~PR.55~HT.74~